BSNL திருநெல்வேலி வழங்கும் குடியரசு தின சிறப்பு பட்டிமன்றம்
BSNL திருநெல்வேலி தொலை தொடர்பு மாவட்டம் நடத்திய பட்டிமன்றத்தின் ஒளிபரப்பு AMN தொலைக்காட்சியில் 26.01.2013 அன்று ஒளிபரப்பப்படுகிறது. அதன் முழு காட்சியும் இந்த இணையதளம் வாயிலாக உங்களுக்கு அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்